விடுமுறை முடிந்து ஜுன் 2ம் தேதி 

பள்ளிகள் திறப்பு உறுதி.

மதுரை: 'கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,' என பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகள் / அரசு அலுவலகங்களிலும் மழை நீர் சேமிப்பு அமைப்பை 30.06.2014க்குள் ஏற்படுத்த உத்தரவு.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுபாட்டில் இயங்கும் அலுவலகங்களில் ஒத்திசைப் பணி தேக்கநிலை ஒவ்வொரு மாத இறுதியில் முடிக்க உத்தரவு

ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? 

 அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரியசங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணைநடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால்ஆசிரியர் வட்டாரங்களில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கான திருமண செலவினங்களுக்கு 2014-15ம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை.