அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்.

 அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் சிபிஎம் சிறப்புக் கருத்தரங்கம் அறைகூவல் சென்னை, நவ. 29- தமிழகத்தில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட, அரசே மழலையர் பள்ளிகளைத் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்தியது.


முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று அதற்கு ஊக்க ஊதியம் கோரி பின் அனுமதி கோரினால் உரிய அலுவலரால் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை இறுதியாணையோடு இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவுNext 7th Pay Commission Meeting at Jodhpur from 12th to 15th December


7th Central Pay Commission is proposed to visit Jodhpur to meet the CG Employees Associations and Trade Union delegates from 12th to 15th December, 2014.