விஜய் டி.வி.யில் அரசுப்பள்ளிக்கு கிடைத்த மாபெறும் வெற்றி..!22.11.2015 விஜய்டி.வி.யில்ஒளிபரப்பப்பட்ட "ஒருவார்த்தை ஒரு லட்சம்"நிகழ்ச்சியில் கோவைமாவட்டம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளிமாணவர்கள் கோகுல்மற்றும் சுனில் ஆகியோர்பங்கேற்று மிகுந்த தமிழ்அறிவாற்றலால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்
நிகழ்ச்சியின்
இடையே இந்நிகழ்ச்சிக்காக மாணவர்கள் புது சீருடைதைத்துப்போட்டு வந்ததை நகைச்சுவையுடனும் அரசுப்பள்ளிபற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் பெருமையாய் பேசிய தொகுப்பாளர்திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும்மேலாக பல்வேறுபணிச்சூழலிலும் இம்மாணவர்களை சிற்பமாய் செதுக்கியமதிப்பிற்குரிய ஆசிரியர் திருமுருகன் அவர்களுக்கும் ஒத்துழைப்புநல்கிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை மனமாரப்பாராட்டி மகிழ்வோம்..!

அரசுப்பள்ளியை உலகறியச்செய்யும் நல்ல உள்ளங்களே நீவிர்குடும்பத்துடன் வளம் பல பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தும்  ஆசிரியர்கள்

No comments:

Post a Comment